பெண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் என்ன தவறு என நடிகை ஆலியா பட் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பெண்களின் பிரா வெளியே தெரிந்தால் அதனை மறைக்க சொல்லிபலரும் கூறுகின்றனர். ஆனால் ஆண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் அவ்வாறு சொல்வதில்லை. உள்ளாடை வெளியே தெரிவது மிக சாதாரண விஷயம். பெண்ணாக இருப்பவர்கள் பல விஷயங்களை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்’ என கூறினார்.
Categories
“பெண்களின் பிரா தெரிந்தால் என்ன….?” பிரபல நடிகை அதிரடி…!!!!
