பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .
Categories
பூமியை தாக்க இருக்கும் விண்கல்…. இன்னும் நிறைய மறைந்திருக்கு….. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!
