Categories
மாநில செய்திகள்

புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா…. போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராகவும், மிக பிரபலமானவர்களின் ஒருவராகவும் வளர்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்தத் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா என குறிப்பிட்டு கோவை ரயில் நிலைய பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Categories

Tech |