‘அங்காடி தெரு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சித்து கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் உதவி வேண்டி பேட்டி அளித்துள்ளார். தன்னுடைய சேமிப்புகள் அனைத்தும் மருத்துவ செலவுகளுக்கே தீர்ந்துவிட்டதாகவும், வீட்டு வாடகை கூட கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Categories
புற்றுநோய்….. மிக மோசமான நிலையில் தமிழ் நடிகை…. உதவி வேண்டி பேட்டி…!!!!!
