கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும் புனித் ராஜ்குமார் இழந்து பெரிதும் வாடுகிறார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வியாழனன்று புனித் ராஜ்குமார் கர்நாடக சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி என்னிடம் கேட்டார். நான் நவம்பர் 1ஆம் தேதி அந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறினேன்.
ஆனால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும், திரைப்படத் துறையினரும், சக நண்பர்களும் அவரை இழந்து விடுகிறார்கள் என்று அவர் கூறினார்.