முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 6-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 800 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
Categories
புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!
