Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் திடீர் திருப்பம்… என்.ஆர் காங் – பாஜக கூட்டணி முறிவு ?… பாஜக தலைவர் நம்பிக்கை …!!

புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

Categories

Tech |