Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மரில் வேலை… விண்ணப்பங்கள் வரவேற்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கின்ற முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிப்பு எண்:JIP/MGE/10/2022/03

பணி: senior manager -1

சம்பளம்; மாதம் 50,000

வயதுவரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் 10. .11. 2022

Categories

Tech |