Categories
அரசியல்

புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு…!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு போல் இருப்பதாக கூறி தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னதாக தமிழா ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |