Categories
தேசிய செய்திகள்

புதியதாக 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு?….. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் அசாம் மாநிலத்திலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் புதியதாக 40 லட்சம்  நபர்கள் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற புதன்கிழமை குவஹாத்தியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

 

Categories

Tech |