இனி புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம் 80EEA- இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் 1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடிந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நீட்டிப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகததால் வீடு வாங்குவோர் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
புதிதாக வீடு வாங்குவோர் கவனத்திற்கு…. இனி வரிச்சலுகை கிடையாது…. ஷாக் நியூஸ்….!!!!
