Categories
ஆன்மிகம்

“புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்” திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12- ஆம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை 4 மணிக்கு விஸ்வரூபமும், பின்னர் திருமஞ்சனம் முதல் கால பிரசாத விநியோகம் வரை சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற திருக்கல்யாண திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |