Categories
தேசிய செய்திகள்

புகழ்பெற்ற இயக்குனர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற இயக்குனரும் தயாரிப்பாளருமான சுமித்ரா பாவே(78) காலமானார். நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட இவர் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் Devrai, Badha, Samhita, Astu, Kaasav உள்ளிட்ட பல படங்கள், குறும்படங்கள், டிவி தொடர்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, மஹ்ராஸ்டிரா மாநில விருது  உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |