Categories
விளையாட்டு

பி.வி சிந்துவின் பாசத்தால் உருகிய… வெள்ளி வென்ற தைவான் வீராங்கனை உருக்கம்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பண்ணுவாயாடை சூ இங், பி.வி சிந்து தன்னை ஊக்குவித்து தேற்றினார் எனக் கூறியுள்ளார். மேலும் உனக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியும். ஆனாலும் பிரமாதமாய் ஆடினாய். இந்த நாள் உனக்கான நாள் அல்ல என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறிய உண்மையான வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்துக்குப் பிறகு டோக்கியோ ஓலிம்பிக்கில் அருமையாக ஆடி வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Categories

Tech |