நிறுவனம்: காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (GRI-Gandhigram Rural University)
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,
வேலை: Doctor & Pharmacist, Guest Faculty, Teaching Assistant
கல்வித்தகுதி: MBBS, D.Pharm/B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.45,000 முதல் ரூ.77,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Board Room,
Administrative Block of GRI,The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul-624302.
விண்ணப்பிக்கும் முறை: www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/health_centre091120.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2020.