பிளிப்கார்ட் இன்று (பிப்ரவரி 15) முதல் “Sell Back Program” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பழைய ஸ்மார்ட் போன்களை நல்ல விலையில் பிளிப்கார்ட்டில் விற்கலாம். பிளிப்கார்ட் செயலியில் Sell Back என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலமாக பழைய மொபைலின் விலையை அறிய முடியும். விலையை உறுதிப்படுத்திய 48 மணி நேரத்தில் உங்கள் முகவரிக்கு பிளிப்கார்ட் நிர்வாகி வந்து போனை சேகரித்து கொள்வார்.
Categories
பிளிப்கார்ட்டில் “Sell Back Program” திட்டம் அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
