Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள்… இன்று காலை 11 மணிக்கு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு களுக்கான மறுகூட்டல் மறு மதிப்பீடு முடிவு என்று அறிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 துணை பொது தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.in.என்ற இணையதளத்தில் முலம் இன்று பகல் 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதையடுத்து பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பின்னர் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |