இளையராஜாவின் பிறந்த நாளுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இசைஞானி என்ற பெயருக்கு சொந்தக்காரர் இளையராஜா. இவர் சென்ற 45 வருடங்களாக தமிழ் சினிமாவுலகில் முடிசூடா மன்னாக திகழ்ந்து வருகின்றார். இவர் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
https://twitter.com/ash_rajinikanth/status/1532207657309847554?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1532207657309847554%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fhbd-ilaiyaraaja-aishwarya-rajinikanth-birthday-wishes-to-ilaiyaraaja%2Farticleshow%2F91958173.cms
இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறும் நிலையில் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மாஜி மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இளையராஜாவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.