Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரமோஸ் அணிவகுப்பு…. “சுவாமியே சரணம் ஐயப்பா” குடியரசு தினத்தில் ஒலித்த கோஷம்….!!

குடியரசு தினவிழாவில் பிரமோஸ் ஏவுகணையின் அணிவகுப்பின் போது சாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது. 

இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் வெற்றியை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் உலகின் அதிவேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பு நடந்த சமயத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா கோசம் ஒலிக்கப்பட்டது தான்.

Categories

Tech |