உலகளவில் பிரபலமான இந்திய மேஜிக் கலைஞர் ஓபி ஷர்மா கிட்னி செயலிழப்பால் உயிரிழந்தார். இதுவரை இவர் 34,000 மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருக்கிறார். இவர் 2002ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னாட்களில் பாஜகவில் சேர்ந்துவிட்டார். உலகளவில் இவர் அளவிற்கு அதிகமான மேஜிக் ஷோக்களை வேறு யாரும் செய்ததில்லை என்று சொல்லப்படுகிறது.
Categories
பிரபல மேஜிக் கலைஞர் காலமானார்…. குடும்பத்தினர் இரங்கல்….!!!!
