பெரு நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.