பங்களாதேசிற்கு 109 ஆம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக இந்தியா கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தினம் மற்றும் மறைந்த முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு 109 ஆம்புலன்ஸை இந்தியா பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை 10 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்த அண்டை நாடுகளான நான்கு தலைவர்களை அழைத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 26 மற்றும் 27 ம் தேதி பங்களாதேஷிற்கு சுற்றுலா பயணம் சென்று 150 ஆம்புலன்ஸ்களை பரிசாக வழங்கவுள்ளார்.