நடிகை கிரண் கவர்ச்சிகரமான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண். இவர் ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பல ரசிகர்களை ஈர்த்துவிட்டார். இவர் கமல், அஜீத், விஜய், பிரசாந்த்,விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.
அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்பொழுது மோனோகினி உடையணிந்து கல்லின் மீது அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையதளவாசகர்களோ, கல் சூட்டில் வெடித்துவிடும் போல… நாங்கள் அந்த கல்லாய் இருந்திருக்கக் கூடாதா என கமெண்டுகளில் கருத்து கூறி வருகின்றார்கள்.