பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் ( வயது 61 ) இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டி, பிரித்விராஜ், திலீப், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
