பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Education is more than about books, marks and results ✨📕
Here's @dhanushkraja in & as #Vaathi #SIR 🌟#VaathiTeaser ▶️ https://t.co/b0OPw9k7Na #SIRTeaser ▶️ https://t.co/dbgFSp9CX8 #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @vamsi84 @dopyuvraj @NavinNooli #SaiSoujanya
— Sithara Entertainments (@SitharaEnts) July 28, 2022
இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.