பிரபல நடிகரான மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எனவும் விரைவில் குணமாகி தனது பணிகளை தொடருவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Categories
பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…. வெளியான தகவல்….!!!!
