Categories
உலக செய்திகள்

பிரபல திகில் பட இயக்குனரின் அடுத்த படம் …. பெர்லின் திரைப்பட விழாவில் வெளியீடு …. ரசிகர்கள் உற்சாகம்…..

டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses” இன் பெர்லின்  திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ . இவர்  கடந்த 10 ஆண்டுகளாக முதுமை காரணமாக படம் எதுவும் எடுக்காமல் இருந்தார். தற்போது தனது   82வது வயதில் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். தம்முடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் டாரியோஅர்ஜன்டோ.   மேலும் தனது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டிடோவுடன்  சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து அவர் படத்தில் நடித்த  தனது மகள் தான் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியதாக அவர் கூறினார்.

Categories

Tech |