Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகை மரணம்…. மனதை உருக்கும் செயல்…. வைரல்….!!!

ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரை அளவுக்கு முன்னேறியவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் பெற்றார். முல்லை கதாபாத்திரத்தில் அவரைத் தாண்டி யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து அவரின் அழகிய புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதைப் பார்த்த சித்ராவின் ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இணையதளத்தில் அந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |