Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா…. தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர்…. வெளியான தகவல்….!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷாலின் “வீரமே வாகை சூடும்” பட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தப் படத்தின் நடிகை டிம்பிள் ஹயாதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை அறிந்த விஷால் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |