இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் காலமானார். கவிஞர் வைரமுத்துவின் நெருங்கிய நண்பரான இவர் கவுரி, மனோகரி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “இனியவன் மரணம் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்து இருந்தால் திரையிசையை கலக்கி இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Categories
பிரபல தமிழ் இசையமைப்பாளர் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!
