அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி (87) மும்பையில் காலமானார். லட்சக்கணக்கான தமிழர்கள் தினமும் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பங்காற்றினார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்…. சோகம்….!!!!
