ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் டாஸ்மானியா ஊழியரிடம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெய்ன் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக கம்மின்ஸ் அல்லது ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Categories
பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்…. பரபரப்பு….!!!
