பிரபல கன்னட இயக்குனர் கே வி ராஜு(67) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். இவர் 1991இல் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா நடித்த இந்திரஜித் படத்தை இயக்கியவர். மேலும் யுத்த காண்டா, பெல்லி மொடகாலு, கடானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். வசனகர்த்தாவாகவும் பணியாற்றிவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
பிரபல இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!!
