Categories
Tech டெக்னாலஜி

பிரபல ஆடி நிறுவனத்தின் பிளாக் ஷீப் செடான் மாடல் A8 L கார்…. இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல நிறுவனம் தன்னுடைய புது மாடல் கார் விற்பனைக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது.

பிரபல ஆடி நிறுவனம் தன்னுடைய புது மாடல் பிளாக் ஷீப் செடான் மாடல் 2022 A8 L மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூபாய் 10 லட்சம் ஆகும். இந்த புது மாடல் ஆடி கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலின் மிட்-சைக்கிள் அப்டேட் ஆகும்.

இந்த காரின் விலை 1.50 கோடி ஆகும். இந்த காரில் ஏராளமான புது அம்சங்கள் உள்ளது. இந்த காரில் டிஜிட்டல் மேட்ரிஸ் எல்.இடி ஹெட்லைட்டுகள், டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் 48 ஓல்ட் மைல் ஹைபிரிம் சிஸ்டம், 340 ஹெச்பி பவர், 500 மீட்டர் நியூட்டன் டார்க் இழுவிசை, குவோட்ரா ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 209 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

Categories

Tech |