Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சாப்பாட்டு செலவுக்கு…. அரசு பணத்தை பயன்படுத்தினாரா…? இல்லையா..?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தன் உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தி கொள்ளவில்லை என தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசு செலவிடும் தொகை பற்றி தகவலறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்விஎழுப்பப்பட்டது.

அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், கடந்த 2014 ஆம் வருடம் முதல் பிரதமராக இருந்துவரும் மோடி, தன் உணவு செலவுக்கு அரசு பணத்தை பயன்படுத்தி கொள்ளவில்லை. அத்துடன் அவரது சொந்த பணத்தில்தான் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக கூறப்பட்டுள்ளது. பிரதமரின் உணவுக்காக அரசு 1 ரூபாய் கூட செலவிடவில்லை என்றதுடன், அவர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணிதுறை வாயிலாக பராமரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |