Categories
மாநில செய்திகள்

பிப்.24 முதல் கால்நடை மருத்துவ கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச் & பி.டெக் ) கலந்தாய்வு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பிப்ரவரி 24, 25 & 26 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி மார்ச் 16-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |