ஹஜ் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Categories
“பிப்.15-ஆம் தேதி வரை அவகாசம்!”…. ஹஜ் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
