சாதி பெயரை கூறி சக மாணவர்கள் ஒரு மாணவனை தீயில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆறாம் வகுப்பு மாணவனை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுமட்டுமல்லாமல் சக மாணவர்கள் இணைந்து அவரை தீயில் தள்ளியுள்ளனர். தீயில் தள்ளி அதில் காயமடைந்த மாணவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாதி சண்டை இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கூறிய அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தத் துயரமான சம்பவம் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட சாதி நஞ்சு….. “மாணவனை தீயில் தள்ளிய சக மாணவர்கள்”….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
