Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 5 “நானே பெரிய நடிகன்…” வைரலாகும் மீம்ஸ்…. தெரிக்கவிடும் நெட்டிசன்கள்….!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அவர்களில் ஒருவரான நமிதா மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் 17 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில்  கமல் போட்டியாளர்களிடம் பேசியபோது அபிஷேக் பிரியங்காவை தனது சகோதரி என்று கூறி உருக்கமாக பேசியிருந்தார்.

அதேபோன்று ஹவுஸ் மேட்ஸ் தங்களின் கதையை கடந்த சில நாட்களாக கூறி வந்தனர். இந்நிலையில் நெட்டிசன்கள் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை எந்த அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்பது அவர்கள் உருவாக்கும் மீம்ஸ் மூலமாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனித்தனியாக மீம்ஸ்களை தயார் செய்து அதை இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அவற்றில் சில மீம்ஸ்கள் இங்கே உங்களுக்காக.

Categories

Tech |