Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 4ல் அடுத்த Wild Card என்ட்ரீயாக மீண்டும் ஒரு பிரபலம்…மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் 4 ல் அர்ச்சனாவை தொடர்ந்து WildCard என்ட்ரீயாக உள்ளே வரபோகும் பிரபலம் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளார்:

விஜய் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் தான் இப்போது பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் வாரத்தில் சனி, ஞாயிறு என 2 தினங்கள் மட்டுமே வருவார். அவரை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்ப்பார்கள். பிக்பாஸ் தற்போது 2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக ஓடி வருகிறது. அதில் முதல் போட்டியாளராக  நடிகை ரேகா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதில் திடீர் என்று தொகுப்பாளர் அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இப்போது அவரை தொடர்ந்து அடுத்த Wild Card என்ட்ரீயாகமேலும் ஒரு பிரபலம்  உள்ளே வர இருக்கிறாராம். அவர் நடிகரா, நடிகையா, பாடகியா? என்ற பரபரப்பு நிலவியுள்ளது. அது யாராக இருக்கும் ஏன்று தோணுதா? அது வேற யாரும் இல்லங்க பாடகி சுஜீத்ரா தான், அடுத்த Wild Card என்ட்ரீயாக  வர உள்ளார். அதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

Categories

Tech |