Categories
சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்… நிரூப்புக்கு முத்தம் கொடுத்த அபிராமி… வீடியோ வைரல்…!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி முன்னாள் காதலர் நிரூப்புக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியானது பிக்பாஸ் அல்டிமேட்.  இந்நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்குபெற்ற 14 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்ஸ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்மையில் இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் நடந்தது. அதனால் போட்டியாளர்கள் எதிரெதிர் அணியாக மாறினார்கள்.

https://twitter.com/BitterTruth2322/status/1496819936609861638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496819936609861638%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fagain-love-abhirami-kisses-niroop%2Farticleshow%2F89846726.cms

அப்போது சக போட்டியாளரான தாமரைச்செல்வி அபிராமியிடம் நிரூப்புக்கு முத்தம் கொடுக்குமாறு கூறினார். இவர்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் என்பதால் அபிராமி தயங்கினார். பின்னர் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ கிளிப்ஸானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |