எச்டிஎஃப்சி வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய வட்டி விகிதங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.5 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3 சதவீத முதல் 6.35 சதவீத வட்டியும் கிடைக்கிறது. இவை அனைத்துமே ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான திட்டங்களாகும்.
7 – 14 நாட்கள் : 2.50%
15 – 29 நாட்கள் : 2.50%
30 – 45 நாட்கள் : 3%
46 – 60 நாட்கள் : 3%
61 – 90 நாட்கள் : 3%
91 நாட்கள் – 6 மாதம் : 3.50%
6 மாதம் 1 நாள் – 9 மாதம் : 4.40%
9 மாதம் 1 நாள் – 1 ஆண்டு : 4.40%
1 ஆண்டு : 5.10%
1 ஆண்டு 1 நாள் – 2 ஆண்டு : 5.10%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு : 5.20%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு: 5.45%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு : 5.60%