இந்தியாவில் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை பிஎஃப் கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் நிறுவனத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தொகைக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பனிக்காலம் நிறைவடையும் தருணத்தில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட் தாக்கலின் பல புதிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்த புதிய மாற்றங்களின் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பிஎஃப் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎம் திட்டத்தில் முதலில் முதலீடு செய்யும் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை என்பது தான் முதலில் முக்கிய விஷயமாக உள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த நிதியில் சட்டம் 2021 பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் PF கணக்கில் உள்ள உள்ள 2.5 லட்சம் ருபாய் வரைக்கும் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேலான தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.