பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: கள மேற்பார்வையாளர்.
காலி பணியிடங்கள்: 800.
கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ.
வயது: 29-க்குள்.
தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் டிச..11.
மேலும், விவரங்களுக்கு (www.powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.