இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: சிறப்பு அதிகாரி.
காலி பணியிடங்கள்: 25.
கல்வித்தகுதி: பிஇ, பிடெக், எம்இ. எம்சிஏ.
வயது: 25 – 30.
சம்பளம்: 49,910 – 69,810.
தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30.
மேலும், விவரங்களுக்கு (https://www.iob.in /) இங்கு கிளிக் செய்யவும்.