Categories
மாவட்ட செய்திகள்

பாலியல் அத்துமீறல்…. தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்களின் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிப்பவர்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 7598866000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் மெஸேஜ் அனுப்பலாம் என்றும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04512460725 , 2904070 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |