Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புப் படை அதிகாரிக்கு ராயல் சல்யூட் அடித்த சிறுவன்…  வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு விமான நிலையத்தில் வாகனத்தில் நின்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சிறுவன் சல்யூட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை ஏற்றுக்கொண்ட அவரும் பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சல்யூட் அடிக்கிறார். இருபத்தி ஒன்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்த சிறு வயதிலேயே நாட்டின் மீதான தேச பக்தி மற்றும் ஒழுக்கம் மிகவும் சாலச்சிறந்தது என்று இணையவாசிகள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |