Categories
தேசிய செய்திகள்

பாஜக வெற்றி பெற இது தான் திட்டம்…. பிரதமர் மோடி சொன்ன பிளான்…!!!

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு சந்தித்ததை தொடர்ந்து தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நேரிலும். வெளியே உள்ள உறுப்பினர்கள் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில்  வெற்றி பெறுவோம் என்று மாநில பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்க, சமூகத்தில் அவர்கள் செய்த பணி தான் காரணம் என்றும் குறிப்பிட்டு, பாஜக தொண்டர்கள் சமூக பணிகள் ஆற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |