Categories
மாநில செய்திகள்

பாஜக போராட்டம் நடத்துவது நாடகம்…! அது ஏமாற்றுவேலை நம்பாதீங்க…. சீமான் காட்டமான விமர்சனம் …!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம் என்றும், அது ஒரு ஏமாற்று வேலை என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் 2008-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கிற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம். அது ஒரு ஏமாற்று வேலை என்று விமர்சித்தார். மேலும் நாம் தமிழர் கட்சி பிஜேபி பிடிம் என்பவர்கள் என்பவர்கள் பிஜேபி ஆர்எஸ்எஸ் காரர்கள் ஆட்சி செய்தால் என்ன அரசாணையை வெளியிடுவார்களோ அதைத்தான் திமுக அரசும் வெளியிடுகிறது என குற்றம்சாட்டினார்.

Categories

Tech |