நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் கிடைத்தவுடன் அரசு பள்ளி மாணவர்களின் தேவைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்
Categories
பள்ளி மாணவர்களுக்கு Smart Phone ?…. அரசு வாவ் அறிவிப்பு…..!!!!
